|
|
|
|
|
|
காசநோய்க் கிருமி பரவாது
பாதுகாக்க
-
நோயாளி
இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டையால் முகத்தை
மூடிக்கொள்ள வேண்டும்.
-
கண்ட
கண்ட இடங்களில் துப்பக்கூடாது. நோயாளியின் சளியினை புதைக்க
வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்.
-
நோயாளி
ஆரம்பத்திலேயே இனங்காணப்பட்டு பூரணமாக உரிய சிகிச்சை
பெறப்பட வேண்டும்.
-
நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரும் மருத்துவ
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
-
போஷாக்கினை நல்ல நிலையில் பேணுவதுடன் உடற்பயிற்சி செய்தல்
வேண்டும்.
-
குளிரூட்டப்பட்ட இடங்களில் காசநோய்கிருமிகள் அதிக நேரம்
உயிர் வாழும். எனவே அவ்விடங்களிலும் சனக்கூட்டம் அதிகமாக
உள்ள இடங்களிலும் அதிகமாக நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
|



 |
|
|
|
|
|
|
|